கம்பஹாவில் சுற்றிவளைப்பு:பொலிஸ் உத்தியோகத்தர் கைது

கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்புகளை பேணியதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

by Staff Writer 11-09-2025 | 12:00 PM

Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹாவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் குற்றப் புலனாய்வு தி​ணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.