இன்றிரவு(07) முழு சந்திர கிரகணம்

இன்றிரவு(07) முழு சந்திர கிரகணம்

by Staff Writer 07-09-2025 | 6:46 AM

Colombo (News 1st) இன்றிரவு(07) முழு சந்திர கிரகணம் தென்படவுள்ளது.

இரவு 8.58 இலிருந்து நாளை(08) அதிகாலை 2.25 வரை நீடிக்கும் இந்த சந்திர கிரகணத்தை இலங்கை உள்ளிட்ட 85 நாடுகளை சேர்ந்த மக்களால் அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.