.webp)
Colombo (News 1st) மருந்துகளுக்கான புதிய விலைச்சூத்திரம் இந்த மாதம் முதல் அமுல்படுத்தப்படுமென சுகாதார பிரதியமைச்சர், டொக்டர் ஹங்சக விஜேமுனி தெரிவித்தார்.
புதிய விலைச்சூத்திரத்தை செயற்படுத்துவதன் மூலம் ஒரே மருந்தை பல்வேறு விலைகளின் கீழ் விற்பனை செய்ய எவருக்கும் இடமளிக்கப்படாது என அவர் கூறினார்.