ஊழல் சம்பவங்கள் தொடர்பில் அறிவிக்க இலக்கம்

இலஞ்சம் மற்றும் ஊழல் சம்பவங்கள் தொடர்பில் அறிவிக்க Whatsapp இலக்கம்

by Staff Writer 03-09-2025 | 4:07 PM

Colombo (News 1st) இலஞ்சம் அல்லது ஊழல் சம்பவங்கள் தொடர்பில் தகவல் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு Whatsapp இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான தகவல்களை 077 777 1954 என்ற இலக்கத்தின் ஊடாக வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.