முன்னாள் அமைச்சர் மனுஷ நாணாயக்கார சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவிற்கு இன்று(20) வருகை தந்தார்.
சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக அவர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.