மனிதநேய பணியிட தலைமைத்துவத்திற்கான விசேட விருதை கெப்பிட்டல் மகாராஜா குழுமம் வசமானது
by Staff Writer 14-08-2025 | 10:35 PM
Colombo (News 1st) 2025ஆம் ஆண்டுக்கான Satynmag Women Friendly விருது வழங்கல் விழாவில் மனிதநேய பணியிட தலைமைத்துவத்திற்கான விசேட விருதை கெப்பிட்டல் மகாராஜா குழுமம் பெற்றது.