மழையுடனான வானிலை..

மழையுடனான வானிலை..

by Staff Writer 09-08-2025 | 7:04 PM

நாட்டின் சில பகுதிகளில் இன்றும்(09) மழையுடனான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, வட மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று(09) மழை பெய்யலாம்.

இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம்  எதிர்வுகூறியுள்ளது.