குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது

குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது

by Staff Writer 07-08-2025 | 12:39 PM

Colombo (News 1st) 12 கிலோகிராமிற்கும் அதிக குஷ் போதைப்பொருளுடன் 03 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று(07) அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

22, 43 வயதுடைய 02 ​பெண்கள் மற்றும் 42 வயதான ஆண் ஆகியோரே போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.