.webp)
அம்பியூலன்ஸ் - முச்சக்கர வண்டி மோதி விபத்து; 6 பேர் காயம்
மஹியங்கனை - திவுலபெலெஸ்ஸ பிரதான வீதியில் ஹெபரவ பிரதேசத்தில் அம்பியூலன்ஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
அம்பியூலன்ஸ் சாரதியும் முச்சக்கரவண்டியில் பயணித்த 5 பேரும் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.