.webp)
பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளராகவும் ஊடகப் பேச்சாளராகவும் பிரிகேடியர் பிரேங்க்ளின் ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பதவியை வகித்த கேர்னல் நலின் ஹேரத் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பிராங்க்ளின் ஜோசப் கடமைகளைப் பொறுப்பேற்றதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை இராணுவப் பொறியியலாளர் படையணி அதிகாரியான இவர் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அர்ப்பணிப்பணிப்புடன் செயற்பட்ட அதிகாரியாவார்.