.webp)
Colombo (News 1st) துருக்கி நாட்டின் கல்வி அமைச்சர் Yusuf Tekin நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
துருக்கி விமான சேவைக்கு உரித்தான விமானத்தில் கல்வி அமைச்சருடன் 08 பேரடங்கிய தூதுக்குழு இன்று(24) காலை நாட்டிற்கு வருகை தந்துள்ளது.
நாட்டிற்கு வருகை தந்துள்ள இலங்கை - துருக்கி பொருளாதார ஒத்துழைப்பிற்கான ஒன்றிணைந்த குழுவின் மூன்றாவது அமர்வில் பங்கேற்பதற்காகவே இவர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்த விஜயத்தின் போது துருக்கி கல்வி அமைச்சர உள்ளிட்ட தரப்பினர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.