''வாகன இறக்குமதியை வரையறுக்கும் தீர்மானம் இல்லை''

வாகன இறக்குமதியை வரையறுக்கும் தீர்மானம் இல்லை - மத்திய வங்கி ஆளுநர்

by Staff Writer 23-07-2025 | 6:53 PM

Colombo (News 1st) வாகன இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

திறக்கப்பட்ட வாகன இறக்குமதி சந்தை அவ்வாறே பேணப்படுமென இன்று(23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.