.webp)
Colombo (News1st) கம்பெனிகள் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று(23) இடம்பெறவுள்ளது.
இதற்காக பாராளுமன்றம் இன்று(23) முற்பகல் 9.30 க்குக் கூடவுள்ளது.
புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான ஒத்திவைப்புவேளை விவாதம் பாராளுமன்றத்தில் நாளை(24) இடம்பெறவுள்ளது.