முன்னாள் அமைச்சர் மனுஷ நாணாயக்காரவின் பிரத்தியக செயலாளர் ஷான் யஹம்பத் கைது
by Chandrasekaram Chandravadani 22-07-2025 | 3:07 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் மனுஷ நாணாயக்காரவின் பிரத்தியக செயலாளர் ஷான் யஹம்பத் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் இன்று(22) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.