.webp)
Colombo (News 1st) தம்புள்ளை, சிகிரியா - திகம்பத்தஹ வனப்பகுதியில் 03 காட்டு யானைகளின் உடல்கள் இன்று(22) கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த யானைகள் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாமென வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சித் மாரசிங்ஹ சந்தேகம் வௌியிட்டுள்ளார்.