.webp)
Colombo (News 1st) நாட்டில் நிலவும் வெப்பநிலை மாற்றத்துடன் மக்கள் உளநல பிரச்சினைகளால் பாதிக்கப்படும் வீதம் அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
புவி வெப்பமடைதல் அதிகரித்துள்ளமை இதற்கான பிரதான காரணமென கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் உளநல விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன் தெரிவிக்கின்றார்.