.webp)
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வௌிநாடு செல்ல முயற்சித்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து போலியாக தயாரிக்கப்பட்ட குடிவரவு, குடியல்வு திணைக்களத்தின் முத்திரையிடப்பட்ட போலி விசாவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.