.webp)
Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பக்கெட் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் பால்மா விலை 25 முதல் 30 வீதத்தால் அதிகரித்ததன் அடிப்படையில் நாட்டில் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய 400 கிராம் பால்மா பக்கெட்டின் புதிய விலை 1,200 ரூபாவாகும்.