முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன கைது

by Staff Writer 04-07-2025 | 3:57 PM

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று(04) கைது செய்யப்பட்டார்.

கடந்த காலங்களில் சோள விதைகள் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளில் இடம்பெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய அவரை கைது செய்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.