நிஷாந்த வீரசிங்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் கைது

by Staff Writer 01-07-2025 | 2:54 PM

Colombo (News 1st) மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று(01) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.