வரக்காபொல வீதி விபத்தில் 72 வயதான பெண் பலி

வரக்காபொல வீதி விபத்தில் 72 வயதான பெண் பலி

by Staff Writer 28-06-2025 | 7:39 PM

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் வரக்காபொல மாஹேன பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் பாதசாரி மீது மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஏனைய செய்திகள்