மட்டக்குளியில் T-56 ரக துப்பாக்கியுடன் சந்தேகநபர்

மட்டக்குளியில் T-56 ரக துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

by Staff Writer 08-06-2025 | 11:45 AM

கொழும்பு - 15 மட்டக்குளி - சமித்புர பகுதியில் T-56 ரக துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 29 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது சந்தேநகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளியைச் சேர்ந்த 36 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்