.webp)
Colombo (News1st) ஜூன் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் காணப்பட்ட விலையிலேயே லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இம்மாதத்திற்கான சமையல் எரிவாயுவின் விலைகள் மாற்றப்பட மாட்டாது என லாஃப் எரிவாயு நிறுவனமும் தெரிவித்துள்ளது.