உள்ளூராட்சி மன்றங்களின் மாநகர முதல்வர், பிரதி மாநகர முதல்வர், தவிசாளர், துணை தவிசாளர்களின் பெயர்கள் வெளியானது..
by Chandrasekaram Chandravadani 01-06-2025 | 2:51 PM
Colombo (News 1st) உள்ளூராட்சி மன்றங்களின் மாநகர முதல்வர், பிரதி மாநகர முதல்வர், தவிசாளர், துணை தவிசாளர் ஆகியோரின் பெயர்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.