.webp)
Colombo (News 1st) மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் நேற்றிரவு(26) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுங்கான்கேணி பகுதியைச் சேர்ந்த 85 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதியை கைது செய்வதற்கான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.