.webp)
Colombo (News 1st) தேர்தல் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர்களை எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் வழங்குமாறு வலியுறுத்தி இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.