.webp)
Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கி தமது நாணய கொள்கை நிலைமையை மேலும் தளர்த்தியுள்ளது.
வங்கியின் கொள்கை சபை நேற்றிரவு(21) கூடிய போதே இந்த திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஓரிரவு கொள்கை வீதத்தை 7.75 வீதம் வரை குறைப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இணையாக எதிர்வரும் காலத்தில் வங்கி வட்டி வீதமும் குறைக்கப்படவுள்ளது.