.webp)
Colombo (News 1st) தெமட்டகொட - மஹவில ஒழுங்கையில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றிரவு(13) அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
சந்தேகநபரை கைது செய்வற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.