ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை

ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை

by Staff Writer 11-05-2025 | 4:48 PM

Colombo (News 1st)  பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத்தினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 1,400 -இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது