Colombo (News 1st) உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தங்காலை நகர சபைக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வௌியாகின.
2,260 வாக்குகளை பெற்று தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.