.webp)
Colombo (News1st) சர்வதேச புவி தினம் இன்றாகும்.
1970ஆம் ஆண்டில் முதற்தடவையாக சர்வதேச புவி தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
புவியை பாதுகாக்கும் வகையில் இயன்றளவு ஒத்துழைப்பு வழங்குமாறு இந்த தினத்தின் ஏற்பாட்டாளர்கள் உலகளாவிய ரீதியில் வாழும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மில்லியன் கணக்கான மக்கள் வாழும் இவ் உலகில் ஒவ்வொரு தனிநபரின் ஒத்துழைப்பினால் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.