ஐமச உதவிச் செயலாளராக கலாநிதி சி.வை.பி.ராம் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் உதவிச் செயலாளராக கலாநிதி சி.வை.பி.ராம் நியமனம்

by Staff Writer 11-08-2024 | 7:11 PM

Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தியின் உதவிச் செயலாளராக கலாநிதி சி.வை.பி.ராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பிற்கு அமைய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு கிடைத்துள்ள அதிகாரத்திற்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தியின் உதவிச் செயலாளராக அவர் நியமிக்கப்படுள்ளார்.

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரான கலாநிதி சி.வை.பி.ராம், ஐக்கிய மக்கள் சக்தியின் வடகொழும்பு பிரதான அமைப்பாளராக செயற்பட்டு வருகின்றார்.