47 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்

47 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்

by Staff Writer 24-07-2024 | 1:48 PM

Colombo (News 1st) உடன் அமுலாகும் வகையில் 47 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

பொலிஸ் சேவையின் தேவையை அடிப்படையாக் கொண்டு இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. 

குறித்த இடமாற்றத்திற்கு பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.