.webp)
Colombo (News 1st) ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு பலா செய்கையை மேம்படுத்த விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய 7 வகையான பலா செய்கையை முன்னெடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், நாட்டில் பலாப்பழத்திற்கான கேள்வி அதிகரித்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.