வருடத்தின் சிறந்த தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைக்கான SLIM Kantar மக்கள் விருது சக்தி TV வசமானது

by Staff Writer 19-03-2024 | 7:48 PM

Colombo (News 1st) வருடத்தின் சிறந்த தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைக்கான SLIM Kantar மக்கள் விருது சக்தி TV வசமானது.

இந்த வருடத்திற்கான SLIM Kantar மக்கள் விருது வழங்கும் விழா பத்தரமுல்லையில் இன்று(19) மாலை இடம்பெற்றது.

பல்வேறு பிரிவுகளின் கீழ் இதன்போது விருதுகள் வழங்கப்பட்டன.

இதன்போது கலை நிகழ்வுகள் விழாவை அலங்கரித்தன.