கொழும்பு நகரை அண்மித்து விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு நகரை அண்மித்து விசேட போக்குவரத்து திட்டம்

by Staff Writer 31-12-2023 | 2:34 PM

Colombo (News 1st) கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் இன்று(31) மாலை 5 மணி முதல் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

காலி முகத்திடலை அண்மித்து நடைபெறவுள்ள விசேட நிகழ்வுகளை முன்னிட்டு இந்த போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.