நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்

by Chandrasekaram Chandravadani 24-12-2023 | 7:25 PM

Colombo (News 1st) நகைச்சுவை நடிகர் போண்டா மணி தனது 60ஆவது வயதில் காலமானார்.

சிறுநீரக நோயால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று(23) காலமாகியுள்ளார்.

சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா உள்ளிட்ட 150-இற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவராவர்.