.webp)
Colombo (News 1st) சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது.
வரி விதிப்பதற்கு முன்பாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனியை அரசாங்கம் கொள்வனவு செய்து, சதொச ஊடாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.