சினோபெக் எரிபொருள் விலைகளில் திருத்தம்

சினோபெக் எரிபொருள் விலைகளில் திருத்தம்

by Chandrasekaram Chandravadani 01-10-2023 | 8:28 PM

Colombo (News 1st) இன்று(01) மாலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் சினோபெக் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், 

95 ரக பெட்ரோலின் விலை 6 ரூபாவினாலும்

ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவினாலும்

சுப்பர் டீசலின் விலை 61 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

92 ரக பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை.