சிபெட்கோ எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

சிபெட்கோ எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

சிபெட்கோ எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Oct, 2023 | 10:32 pm

Colombo (News 1st) இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இன்று(01) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. 

அதனடிப்படையில், 

92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 4 ரூபாவாலும்

95 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 3 ரூபாவாலும்

ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவாலும்

சுப்பர் டீசல் 11 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று(01) மாலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் சினோபெக் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்