English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
27 Sep, 2023 | 1:12 pm
Colombo (News 1st) இருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாற்றில் நேபாள அணி 7 உலக சாதனைகளை படைத்துள்ளது.
19 ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் ஆடவருக்கான கிரிக்கெட் தொடரில் மொங்கோலியாவிற்கு எதிரான போட்டியில் நேபாள அணி 273 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.
சீனாவின் Hangzhou மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாள அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 314 ஓட்டங்களை பெற்றது.
Dipendra Singh Airee 8 சிக்சர்களுடன் 9 பந்துகளில் அரைச்சதம் கடந்ததுடன் 52 ஓட்டங்களை விளாசினார்.
இது சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் வீரரொருவரால் வேகமாக பெறப்பட்ட அரைச்சதமாகும்.
வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மொங்கோலிய அணியால் 13.1 ஓவரில் சகல விக்கெட்களையும் இழந்து 41 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
சர்வதேச இருபதுக்கு 20 போட்டியொன்றில் 300 ஓட்டங்களைக் கடக்கும் முதலாவது அணியென்ற பெருமையையும் நேபாளம் தனதாக்கியது.
Kushal Malla 12 சிக்சர்கள் 8 பவுண்டரிகளுடன் 50 பந்துகளில் 137 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் விளாசினார்.
34 பந்துகளில் அவர் சதம் கடந்ததுடன், இருபதுக்கு 20 போட்டியொன்றில் பெறப்பட்ட அதிவேக சமமாக இது பதிவாகியது.
25 Nov, 2023 | 08:35 PM
21 Nov, 2023 | 04:44 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS