உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Sep, 2023 | 3:17 pm

Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவுக்கு பதிலாக, வேகப்பந்து வீசசாளர் ஹசன் அலி அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

மேலதிக சுழற்பந்து வீச்சாளராக உஸாமா மிர் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர் Mohammad Wasim Jnr-உம் அணியில் இடம்பெற்றுள்ளார்.

சகலதுறை வீரரான Faheem Ashraf-க்கு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் குழாத்தில் வாய்ப்பளிக்கப்படவில்லை.

பாபர் அசாம் தலைமையிலான குழாத்தில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Pakistan squad: Babar Azam (captain), Shadab Khan (vice-captain), Abdullah Shafique, Fakhar Zaman, Haris Rauf, Hasan Ali, Iftikhar Ahmed, Imam-ul-Haq, Mohammad Nawaz, Mohammad Rizwan (wk), Mohammad Wasim Jnr, Salman Ali Agha, Saud Shakeel, Shaheen Shah Afridi and Usama Mir.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்