.webp)
Colombo (News 1st) கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டுத்துறையுடன் தொடர்புடைய குற்றங்களை தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (06) காலை சட்டத்தரணி ஊடாக விசாரணையில் கலந்துகொண்ட போதே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.