English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
10 Jun, 2023 | 3:30 pm
Colombo (News 1st) கண்டி – மஹியங்கனை வீதியின் குருலுபொத்த பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பஸ் ஒன்று சுக்கான் செயற்படாததன் காரணமாக, மண்மேட்டுடன் மோதி குடைசாய்ந்து விபத்திற்குள்ளானது.
விபத்தில் 7 ஆண்கள், 10 பெண்கள் மற்றும் மூன்று சிறுவர்கள் காயமடைந்து, மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது, 6 மாத குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பிபில பிரதேசத்தில் இருந்து யாத்திரை சென்று திரும்பியவர்களே இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
21 Sep, 2023 | 07:38 PM
21 Sep, 2023 | 05:11 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS