கூட்டமைப்பினர் - ஜனாதிபதி இடையில் சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் மீண்டும் நாளை (08) சந்திப்பு

by Staff Writer 07-06-2023 | 9:10 PM

Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு மீண்டும் நாளை (08) நடைபெறவுள்ளது.

நாளை மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கடந்த மாதமும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.