அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு தடையுத்தரவு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு தடையுத்தரவு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு தடையுத்தரவு

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2023 | 10:55 am

Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று(07) காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம், ஜனாதிபதியின் பிரத்தியேக இல்லம், ஜனாதிபதி செயலகம், காலிமுகத்திடல் உள்ளிட்ட சில இடங்களுக்குள் பிரவேசிக்க தடை விதித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்