நியூஸிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜசிந்தா ஆர்டனுக்கு உயரிய விருது

நியூஸிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜசிந்தா ஆர்டனுக்கு உயரிய விருது

நியூஸிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜசிந்தா ஆர்டனுக்கு உயரிய விருது

எழுத்தாளர் Staff Writer

06 Jun, 2023 | 11:07 am

Colombo (News 1st) நியூஸிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜசிந்தா ஆர்டனுக்கு(Jacinda Ardern) அந்நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலப்பகுதி மற்றும் Christchurch தீவிரவாத தாக்குதலின் போது ஆற்றிய சேவைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்தின் இரண்டாந்தர உயரிய விருதான Dame Grand Companion விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்