3 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

3 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

by Staff Writer 05-06-2023 | 2:10 PM

Colombo (News 1st) முப்படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் 3 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

72 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக அதன் சமூக வைத்திய விசேட நிபுணர் லஹிரு கொடிதுவக்கு குறிப்பிட்டுள்ளார்.