ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு 20 வீத அபராதம்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு 20 வீத அபராதம்

by Staff Writer 05-06-2023 | 2:54 PM

Colombo (News 1st) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால்(ICC) ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், போட்டி கட்டணத்தில் 20 வீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்