கட்டடமொன்றுக்குள் பலவந்தமாக நுழைந்து சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக கூறப்படும் 23 பேர் கைது

கட்டடமொன்றுக்குள் பலவந்தமாக நுழைந்து சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக கூறப்படும் 23 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

04 Jun, 2023 | 2:07 pm

Colombo (News 1st) கொழும்பு – கொம்பனித்தெரு – நவம் மாவத்தையிலுள்ள கட்டடமொன்றுக்குள் பலவந்தமாக உள்நுழைந்து சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் வௌி மாகாணங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்